avatar

admin

Posts created: 44

Latest posts - Page 3

காஸா ஆய்வரங்கின் பின்னர் சர்வதேச சட்டம் குறித்தான மீள்வாசிப்பு

பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலைகளும் சர்வதேச சட்டத்தின் காலனீய உள்ளகமும் -ஜோசே மனுவெல் பர்ரெடோ – பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் சர்வதேச சட்ட ஒழுங்கு, காலனித்துவ சட்டகத்தில் ஆழமாகப் பிணைக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. வெஸ்ட்fபாலியன் முறைமை என அழைக்கப்படுவது, ஐ.நா. சாசனத்தில் ‘சமமான’ ‘இறையாண்மை’…

வளைகுடா அரபுக்களின் ஆர்ப்பரிப்பில் டொனால்ட் ட்ரம்ப் திளைத்திருக்கும்போது காஸாவில் இஸ்ரேல் குழந்தைகளை கொன்று குவிக்கிறது

–சவுமாயா கன்னூஷி– ரியாத்திலிருந்து அபுதாபி வரை, ஒரு பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது – அது காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல; மாறாக அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ரியாத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கான…

சுற்றுலாவும் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’ அரசியலும்

–சித்தார்த் ஷங்கர்– பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலின் பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான கோரிக்கை ஒருமனதாக எழுந்துள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரான அதுல் குல்கர்னி, பஹல்காமிற்கு விஜயம் செய்து, சமூக ஊடகப்…

அமெரிக்கா அதன் 250வது வருடத்தில்; காலனித்துவம் மற்றும் அரசியல் சியோனிசத்தின் மீதான இயல் உரு நோக்கு

‘பூமியில் சபிக்கப்பட்டவர்களின்’ பார்வையில் அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவின் அர்த்தம் என்ன? – நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் பெப்ரவரி 2025ல், டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளின் பிரகாரம் அமெரிக்காவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சேர்த்துக் கொள்ளல் ஆகியவற்றின் முன்முயற்சிகளுக்கான ஆதரவைத் தடைசெய்த பிறகு,…

இலங்கையில் இன சுத்திகரிப்பு

– அம்பலவாணர் சிவானந்தன் இக்கட்டுரையானது 2009ஆம் ஆண்டு The Institute of Race Relations இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எனது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி உணர்ச்சிவயப்படாமல் கதைப்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். ஏலவே தாக்கப்பட்டு, இருப்புகள் நிலைகுழைந்த…

காலனீயமயப்பட்ட ‘சர்வதேசத்துவம்’; அதற்கு அப்பால்

– என்ட்லோவ் கட்ஷேனி தற்போது உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் காலனித்துவத்திற்கு அப்பால் சிந்திப்பது என்பது எமது வழமையான சிந்தனை முறைகளுக்கு அந்நியமான ஒன்றாக இருக்கிறது. நம்பிக்கை மிக்க புதியதோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அறிவார்ந்த புரட்சியாக அதனைக் கருத முடியும். ஐரோப்பாவும்…

இலங்கையின் ஆட்சி மாற்றம்: அரகலயவிற்குப் பின்னரான அரசியல் போக்குகள் பற்றிய சில அவதானங்கள்

– மனாசிர் ஸரூக் நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி(NPP) பெற்றுள்ளது. 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்கள் தே.ம.ச. வசமானது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்…

பொலிவாரிய புரட்சியும் சாவேசும்: எட்கர் பெரேஸ் உடனான ஓர் உரையாடல்

கரகாஸ்ஸின் லா வேகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைப்பாளரும் புத்திஜீவியுமான ஒருவர் ஹியுகோ சாவேஸ் அவர்களுக்கும் பிரபல மக்கள் இயக்கத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவைப் பற்றி பேசுகிறார். கோர்டோ எட்கர் என்று பிரபலமாக அறியப்பட்டிருக்கும் எட்கர் பெரேஸ் சமீபத்திய வெனிசுவேலா வரலாற்றின்…

Close