– சுஸன் அபுல்ஹவா நாஸி ஜேர்மனி ‘நியூரம்பெர்க் இனச் சட்டங்களை’ (Nuremberg Race Laws) இயற்றி 80 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இஸ்ரேலியச் சட்டமன்ற உறுப்பினர்கள் “தேசிய-அரசுச் சட்டம்” (Nation-State Law) என அழைக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள்…
மொழிபெயர்ப்பு
இனத்துவ ஒப்பந்தமும் அதன் சமகாலத் தொடர்ச்சியும் – சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ்
– சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ். சமகாலத் தீவிரப் பெண்ணியவாதிகள் (Radical Feminists), மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு முறைகள் நிலவி வருவதனைப் பின்னணியாகக் கொண்டு பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மானுட வரலாற்றின் மிகப் பழமையான ஒடுக்குமுறைகளாகும் என்று கூறுவார்கள். இருப்பினும்…
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற அமைப்புகளும் அவற்றின் அசமத்துவக் கட்டமைப்புக்களும் – ஜேஸன் ஹைகல்
– ஜேஸன் ஹைகல் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளுக்கும் கீழைத்தேயத்திலுள்ள ஏழ்மை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியானது காலப்போக்கில் குறைந்து வருகிறது என்றே நம்மில் பலர் நினைக்கின்றனர். காலனித்துவத்தின் முடிவுக்குப் பிறகு, வறுமை நிலையிலுள்ள…
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : ஓர் அறிவிக்கப்படாத போர் – சில்வியா பெடர்ஸி
– சில்வியா பெடர்ஸி உலகளவில் பெண்ணிய இயக்கங்களின் வருகையுடனேயே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக முக்கியமான பேசுபொருளாக மாறின. 1976 களில் பிரஸ்ஸல்ஸில் (Brussels) வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான சர்வதேசத் தீர்ப்பாயமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும் அது வழிவகுத்திருந்தது. அத்தோடு பல…
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளிவரும் ‘பறக்கும் சாம்பல்’ fly ash இலங்கையின் மேற்கு சூழலை மாசுபடுத்துகிறது!
– லரீfப் சுபைர் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் புகைபோக்கியின் வழியாக காற்றில் பரவும் மிக நுண்ணிய சாம்பல் துகள்கள் நாவலப்பிட்டிய மற்றும் கொழும்பு மலைப்பகுதிகளை அடைந்ததாக எங்கள் ஆய்வுக் கருவிகள்…
ஈரான் மீதான அறநெறி இழந்த போர் – இலான் பப்பே
– இலான் பப்பே மேற்கத்திய நாடுகளில் வாழும், அரசியல் தஞ்சமடைந்த ஈரானியர்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்தபடியும், நெடன்யாகு மற்றும் ட்ரம்பிற்கு நன்றி கூறி முழக்கமிட்டபடியும், ஈரானின் உச்சத் தலைவரின் மரணத்தைக் கொண்டாடும்போது, நீதிக்கான போராட்டங்களில் உணர்ச்சியையும் அரசியல் விவேகத்தையும் பிரித்தறிவதென்பது…
பொலிஸ், குற்றவியல் சட்ட அதிகார அமைப்புகள் மீதான மீள்வாசிப்பு – கிறிஸ் கனீன்
– கிறிஸ் கனீன் ஆய்வுச் சுருக்கம் காலனித்துவத் தர்க்கங்கள் மற்றும் அதன் அதிகார அமைப்புகளின் வழியே நவீன குற்றவியல் நீதியமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் குற்றவியல் நீதியமைப்புப் பகுதிகளைக் காலனிய நீக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவுமே இவ்வாய்வு கவனப்படுத்த முனைகிறது.…
சியோனிசமும் யூத-முஸ்லிம் உறவின் படுகொலையும்
ஜேக்கோபினுடனான ஒரு நேர்காணலில், திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியியலாளருமான அரியெல்லா ஆயிஷா அசூலி, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் சியோனிசச் சித்தாந்தத்தினைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் இன அழிப்பையும் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வாழ்ந்த யூத சமூகங்களின் அழிவையும் எவ்வாறு சாத்தியப்படுத்தின என்பது தொடர்பான…
நுரைச்சோலை அனல் மின் நிலையம்: புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் வாழும் பெண்களின் உடலில் அபாயகரமான அளவில் பாதரசம் (Hg) கலந்திருப்பது சர்வதேச ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
– நாமினி விஜேதாச கற்பிட்டி மற்றும் புத்தளம் பெண்களை ஆய்வு மாதிரியாகக் கொண்ட, உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் பங்கேற்ற பெரும்பாலானோரின் தலைமுடியில்*1 பாதரசத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்த மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்துக்கும் புத்தளம் கடல் நீரேரிக்கும்…
பூர்வீகவாதமும் கோத்திரமயப்படுத்தலும் – மஹ்மூத் மம்தானி
– மஹ்மூத் மம்தானி 19ம் நூற்றாண்டின் இறுதி அரைப் பகுதியில் அதாவது 1857களில் இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, காலனிய ஆட்சியின் புதியதொரு வடிவம் சூல் கொள்ளத் துவங்குகிறது. இந்தத் துவக்கம், பிரபல சட்டத்துறைசார் வரலாற்று அறிஞரும் ஊடகவியலாளரும் காலனிய…