avatar

admin

Posts created: 44

Latest posts

ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போரும் அதன் வரலாற்றுத் தர்க்கங்களும்

– றபியூஸ் முகமது மனித உரிமைகளை மீறுபவர்கள் தங்களுக்கு எந்தவொரு மனித உரிமையையும் கோர முடியாது என்பதே லிபரலிசம் உருவாக்கிய உலக ஒழுங்கின் அடிப்படையாக இருப்பதாக பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) குறிப்பிடுகிறார். இது தற்போதைய ஈரான் மீதான யுத்தத்தின் மூலம் மீண்டும்…

ஈரான் மீதான அறநெறி இழந்த போர் – இலான் பப்பே

– இலான் பப்பே மேற்கத்திய நாடுகளில் வாழும், அரசியல் தஞ்சமடைந்த ஈரானியர்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்தபடியும், நெடன்யாகு மற்றும் ட்ரம்பிற்கு நன்றி கூறி முழக்கமிட்டபடியும், ஈரானின் உச்சத் தலைவரின் மரணத்தைக் கொண்டாடும்போது, நீதிக்கான போராட்டங்களில் உணர்ச்சியையும் அரசியல் விவேகத்தையும் பிரித்தறிவதென்பது…

பொலிஸ், குற்றவியல் சட்ட அதிகார அமைப்புகள் மீதான மீள்வாசிப்பு – கிறிஸ் கனீன்

– கிறிஸ் கனீன் ஆய்வுச் சுருக்கம் காலனித்துவத் தர்க்கங்கள் மற்றும் அதன் அதிகார அமைப்புகளின் வழியே நவீன குற்றவியல் நீதியமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும்  குற்றவியல் நீதியமைப்புப் பகுதிகளைக் காலனிய நீக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவுமே இவ்வாய்வு கவனப்படுத்த முனைகிறது.…

இஸ்லாமிய வெறுப்பின் துவக்கம் – இர்ஃபான் அஹ்மத்

– இர்ஃபான் அஹ்மத் அரசியல் மானுடவியலாளர் இர்ஃபான் அஹ்மத், துருக்கியின் இப்னு கல்தூன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார். இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேயப் பிராந்தியங்களில் நிலவும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய வெறுப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்த தனது…

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் வாழும் பெண்களின் உடலில் அபாயகரமான அளவில் பாதரசம் (Hg) கலந்திருப்பது சர்வதேச ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

– நாமினி விஜேதாச கற்பிட்டி மற்றும் புத்தளம் பெண்களை ஆய்வு மாதிரியாகக் கொண்ட, உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் பங்கேற்ற பெரும்பாலானோரின் தலைமுடியில்*1 பாதரசத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்த மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்துக்கும் புத்தளம் கடல் நீரேரிக்கும்…

பூர்வீகவாதமும் கோத்திரமயப்படுத்தலும் – மஹ்மூத் மம்தானி

– மஹ்மூத் மம்தானி 19ம் நூற்றாண்டின் இறுதி அரைப் பகுதியில் அதாவது 1857களில் இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, காலனிய ஆட்சியின் புதியதொரு வடிவம் சூல் கொள்ளத் துவங்குகிறது. இந்தத் துவக்கம், பிரபல சட்டத்துறைசார் வரலாற்று அறிஞரும் ஊடகவியலாளரும் காலனிய…

அரசியல் நவீனத்துவமும் பின்காலனிய உலக ஒழுங்கும்.

– என்ட்லோவ் கட்ஷேனி ஆய்வுச் சுருக்கம் உலகமயமாக்கல் மூலமான எல்லைகள் கடந்த நிலை, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள், தேசியம் கடந்த‌ யதார்த்தம், பன்மைத்துவம் மற்றும் அகிலத்துவம் போன்ற சொல்லாடல்களால் நவீன உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் மனித உருவாக்கமான நவீன தேசிய…

இஸ்லாமோபோபியா பற்றிய சில குறிப்புக்கள் – – ஹாத்திம் பஸியன்

– ஹாத்திம் பஸியன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறிக்கும் வகையில் வெறுப்பையும் பயத்தையும் பரப்பும் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள், சமூகப் பிரச்சினைகள், பாதுகாப்பு சவால்கள் அல்லது குடியேற்றம் பற்றிய விவாதங்களில் கூட, முஸ்லிம்களின் அடையாளத்தை…

1 2 3 5
Close