avatar

admin

Posts created: 44

Latest posts - Page 2

முஸ்லிம் சியோனிசம் என்றால் என்ன?

– ஹாத்திம் பஸியன் இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரின் தற்போதைய நிலைப்பாட்டை விவரிப்பதற்கு ‘முஸ்லிம் சியோனிசம்’ என்ற சொல்தான் பொருத்தமானது; அந்த வார்த்தையாடலை பொதுத் தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்பதைப்…

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் அரசியல்

– ஜோசப் மசாத் யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம்…

சமாதானம் – காலனியப் பின்புலம் பற்றிய சில குறிப்புக்கள்.

– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில்…

சீனாவும் காஸா இனப் படுகொலையும்

ரசான் ஷாவம்ரே-   அறிமுகம் இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் பின்னர், இஸ்ரேலின் அதிகாரபூர்வ ஹோலோகாஸ்ட் நினைவு தின விழாவில் பங்கேற்றதை விவரிக்கும்போது, அக்டோபர் 7 தாக்குதல்களை ‘உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சோகம்’ என்று இஸ்ரேலுக்கான…

இலங்கையின் பன்மைத்துவமும் இஸ்ரேலும்

-திசரனீ குணசேகர- இஸ்ரேலுக்கு உடல் உழைப்பை வழங்கும் ஒரு அழுகுணி மற்றும் (சாத்தியமான போர்க் குற்றவாளிகள் உட்பட) கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளை விருப்பத்தோடு வைத்துப் போஷிப்பவர் ஆகிய பாத்திரங்களில் இஸ்ரேல், இலங்கையை மட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. சிங்கள-பௌத்த அரசை எவ்வாறு…

சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக செயற்படுகின்றனவா?

‘கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அவை மூன்றாம் உலகம் மீது சுமத்துபவைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உண்மையில், அவை தீவிரமாக தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தால், அவற்றின் நடவடிக்கைகளை யாராலும் ஏன் தடுக்க முடியவில்லை? ஜேசன் ஹிக்கல் உலக வங்கி மற்றும்…

சியோனிஸமும் இனவாதமும்

-ரவான் அப்துல் பாக்கி மற்றும் ராணா சுகாரியேஹ்-   2025 மார்ச் 9 அன்று மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவருகை மற்றும் சுங்க அதிகாரப் பிரிவின் ((ICE) முகவர்களால் கடத்தப்பட்டு தெரியாத ஓரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக லூசியானாவில் உள்ள ஒரு…

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகையும்; அதன் முடிவைப் பற்றிய ஆழ்ந்த கரிசனையும்

-திசரனீ குணசேகர- “சர்வதேச அவைகளில் இலங்கையை இஸ்ரேலின் விசுவாசம் மிக்க ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இஸ்ரேல் மற்றும் யூத மக்களின் பிரிக்க முடியாத உரிமை, மற்றும் வேறு பிரிக்க முடியாத அதன் பண்டைய தலைநகர்களான ஜெருசலம், யூதேயா…

Close