avatar

admin

Posts created: 37

Latest posts - Page 4

பௌத்தம் வஞ்சிக்கப்பட்டதா? இலங்கையில் மதம், அரசியல் மற்றும் வன்முறை- தம்பையா ஸ்டேன்லி ஜெயராஜா

— ஸ்டீவன் கெம்பர் சுதந்திரம் பெற்று சில வருடங்களின் பின்னர் ஒன்றிணைந்த‌ சில பௌத்த மதகுருக்களையும் பொதுமக்களையும் கொண்ட கமிட்டியொன்று 400 ஆண்டுகளாக காலனித்துவத்தின் கீழ் பௌத்த மதத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரையாடுவதற்கு குழுமியது. இந்த கமிட்டி தாம் கலந்துரையாடிய கூட்டத்தின்…

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம்: இஸ்ரேலை மீளுருவாக்கம் செய்வதற்காக மேற்கு எவ்வாறு முயற்சிசெய்கிறது

— ஹமீத் தபஷி காஸா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் கோடூரமான நடவடிக்கையானது உலகம் முழுவதும் இருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் காட்டுமிராண்டித்தனமான காலனியத்தின் ஒரு பிரதிபலிப்பாகும். பல வருடங்களுக்கு முன்பு டெலவயார் மாநிலத்தின் இளைய செனட்டராக ஜோ பைடன் பணியாற்றும் போது…

இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம்: எதிர்த்துப் போராடும் துணிச்சலைப் பெற்றதற்காக பாலஸ்தீனர்கள் தம்மை தாமே கண்டித்துக்கொள்ள வேண்டுமா?

— நிக்கி கத்தூரா, ஜோ மஹர் ஹமாஸை கண்டிக்குமாறு (condemn) பாலஸ்தீனர்களை கேட்க வேண்டாம். அவர்கள் ஏற்கனவே உலகில் ஒரு நரகத்தில் வாழ சபிக்கப்பட்டிருக்கிறார்கள் (condemned). “நீங்கள் ஹமாஸை கண்டிக்கிறீர்களா?” கடிகாரத்தின் சுழற்சி போல இந்த கேள்வி வந்து கொண்டே இருக்கும்.…

ஜயோனிசத்தை உருவாக்கியது யார்?

– இலான் பப்பே “முற்றுகையிடப்பட்ட காஸாவில் அப்டோபர் 7 அன்று இஸ்ரேல் போருக்கான அறிவிப்பை வெளியிட்ட உடன் மேற்குலகத் தலைவர்கள் தங்களுடைய விருப்பமான மத்திய கிழக்கு அரசான இஸ்ரேலையே ஆதரித்தனர். குறிப்பாக பிரிட்டன் மிகுந்த ஆர்வமாக ஆதரவளித்தது. மற்ற ஐரோப்பிய நாடுகள்…

இது வெறுமனே இன்னொரு யுத்தமா அல்லது பாலஸ்தீன விடுதலை போரா?

— ஜோஸஃப் மஸ்ஸாத் மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள், உலகின் வலிமையான ஒரு இராணுவத்துக்கு எதிரிலிருந்து என்னதான் செய்திட முடியும்? சனிக்கிழமை காலையன்று ஆகாயம், நிலம் மற்றும் கடல்மூலமாக இஸ்ரேலின் மீது ஒரு வியப்பூட்டக்கூடிய தாக்குதலை நடாத்திய புதுமையான ஒரு பாலஸ்தீன எதிர்ப்பின்…

இது யுத்தம் அல்ல இனப்படுகொலை !

ருவைதா அமர் நாம் இங்கு காஸாவில் அனுபவிப்பது ஒரு யுத்தமல்ல மாறாக இது ஒரு இனப்படுகொலை. தங்களது வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொதுமக்கள் மீது கடுமையான வெடிகுண்டுகளும் ஏவுகணைகளும் விழுகின்றன. குடும்பங்களை ஒட்டுமொத்தமாக கொன்றுகுவிப்பதுதான் அதன் ஒரே இலக்காகும்.  அந்த…

Close