avatar

admin

Posts created: 55

Latest posts - Page 6

இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம்: எதிர்த்துப் போராடும் துணிச்சலைப் பெற்றதற்காக பாலஸ்தீனர்கள் தம்மை தாமே கண்டித்துக்கொள்ள வேண்டுமா?

— நிக்கி கத்தூரா, ஜோ மஹர் ஹமாஸை கண்டிக்குமாறு (condemn) பாலஸ்தீனர்களை கேட்க வேண்டாம். அவர்கள் ஏற்கனவே உலகில் ஒரு நரகத்தில் வாழ சபிக்கப்பட்டிருக்கிறார்கள் (condemned). “நீங்கள் ஹமாஸை கண்டிக்கிறீர்களா?” கடிகாரத்தின் சுழற்சி போல இந்த கேள்வி வந்து கொண்டே இருக்கும்.…

ஜயோனிசத்தை உருவாக்கியது யார்?

– இலான் பப்பே “முற்றுகையிடப்பட்ட காஸாவில் அப்டோபர் 7 அன்று இஸ்ரேல் போருக்கான அறிவிப்பை வெளியிட்ட உடன் மேற்குலகத் தலைவர்கள் தங்களுடைய விருப்பமான மத்திய கிழக்கு அரசான இஸ்ரேலையே ஆதரித்தனர். குறிப்பாக பிரிட்டன் மிகுந்த ஆர்வமாக ஆதரவளித்தது. மற்ற ஐரோப்பிய நாடுகள்…

மருத்துவ நலன் பராமரிப்பு சேவைகள் அதன் இறுதித் தருவாயில் இருக்கிறது. 

(காஸாவின் வைத்தியசாலைகளில் பணி புரியும் மூன்று வைத்தியர்களின் அங்குள்ள நிலைமை தொடர்பான விவரணை.) அக்டோபர் 30ம் திகதி மாலை வேளையில் இஸ்ரேலிய வான்படை நிகழ்த்திய தாக்குதலில் துருக்கிய பாலஸ்தீன நட்புறவு வைத்தியசாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.…

இது வெறுமனே இன்னொரு யுத்தமா அல்லது பாலஸ்தீன விடுதலை போரா?

— ஜோஸஃப் மஸ்ஸாத் மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள், உலகின் வலிமையான ஒரு இராணுவத்துக்கு எதிரிலிருந்து என்னதான் செய்திட முடியும்? சனிக்கிழமை காலையன்று ஆகாயம், நிலம் மற்றும் கடல்மூலமாக இஸ்ரேலின் மீது ஒரு வியப்பூட்டக்கூடிய தாக்குதலை நடாத்திய புதுமையான ஒரு பாலஸ்தீன எதிர்ப்பின்…

1 … 4 5 6
Close