– இலான் பப்பே மேற்கத்திய நாடுகளில் வாழும், அரசியல் தஞ்சமடைந்த ஈரானியர்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்தபடியும், நெடன்யாகு மற்றும் ட்ரம்பிற்கு நன்றி கூறி முழக்கமிட்டபடியும், ஈரானின் உச்சத் தலைவரின் மரணத்தைக் கொண்டாடும்போது, நீதிக்கான போராட்டங்களில் உணர்ச்சியையும் அரசியல் விவேகத்தையும் பிரித்தறிவதென்பது…
மொழிபெயர்ப்பு
பொலிஸ், குற்றவியல் சட்ட அதிகார அமைப்புகள் மீதான மீள்வாசிப்பு – கிறிஸ் கனீன்
– கிறிஸ் கனீன் ஆய்வுச் சுருக்கம் காலனித்துவத் தர்க்கங்கள் மற்றும் அதன் அதிகார அமைப்புகளின் வழியே நவீன குற்றவியல் நீதியமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் குற்றவியல் நீதியமைப்புப் பகுதிகளைக் காலனிய நீக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவுமே இவ்வாய்வு கவனப்படுத்த முனைகிறது.…
சியோனிசமும் யூத-முஸ்லிம் உறவின் படுகொலையும்
ஜேக்கோபினுடனான ஒரு நேர்காணலில், திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியியலாளருமான அரியெல்லா ஆயிஷா அசூலி, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் சியோனிசச் சித்தாந்தத்தினைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் இன அழிப்பையும் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வாழ்ந்த யூத சமூகங்களின் அழிவையும் எவ்வாறு சாத்தியப்படுத்தின என்பது தொடர்பான…
நுரைச்சோலை அனல் மின் நிலையம்: புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் வாழும் பெண்களின் உடலில் அபாயகரமான அளவில் பாதரசம் (Hg) கலந்திருப்பது சர்வதேச ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
– நாமினி விஜேதாச கற்பிட்டி மற்றும் புத்தளம் பெண்களை ஆய்வு மாதிரியாகக் கொண்ட, உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் பங்கேற்ற பெரும்பாலானோரின் தலைமுடியில்*1 பாதரசத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்த மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்துக்கும் புத்தளம் கடல் நீரேரிக்கும்…
பூர்வீகவாதமும் கோத்திரமயப்படுத்தலும் – மஹ்மூத் மம்தானி
– மஹ்மூத் மம்தானி 19ம் நூற்றாண்டின் இறுதி அரைப் பகுதியில் அதாவது 1857களில் இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, காலனிய ஆட்சியின் புதியதொரு வடிவம் சூல் கொள்ளத் துவங்குகிறது. இந்தத் துவக்கம், பிரபல சட்டத்துறைசார் வரலாற்று அறிஞரும் ஊடகவியலாளரும் காலனிய…
அரசியல் நவீனத்துவமும் பின்காலனிய உலக ஒழுங்கும்.
– என்ட்லோவ் கட்ஷேனி ஆய்வுச் சுருக்கம் உலகமயமாக்கல் மூலமான எல்லைகள் கடந்த நிலை, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள், தேசியம் கடந்த யதார்த்தம், பன்மைத்துவம் மற்றும் அகிலத்துவம் போன்ற சொல்லாடல்களால் நவீன உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் மனித உருவாக்கமான நவீன தேசிய…
இஸ்லாமோபோபியா பற்றிய சில குறிப்புக்கள் – – ஹாத்திம் பஸியன்
– ஹாத்திம் பஸியன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறிக்கும் வகையில் வெறுப்பையும் பயத்தையும் பரப்பும் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள், சமூகப் பிரச்சினைகள், பாதுகாப்பு சவால்கள் அல்லது குடியேற்றம் பற்றிய விவாதங்களில் கூட, முஸ்லிம்களின் அடையாளத்தை…
மேற்குலகம் ,சியோனிசத்தின் போர்க் குற்றங்களை எவ்வாறு இயல்பாக்கம் செய்கிறது – நிக் எஸ்டெஸ்
– நிக் எஸ்டெஸ் காசாவில் நடந்துவரும் படுகொலைகளுக்கு முடிவே தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், ‘அல் அக்ஸா வெள்ளம்’ தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக, காசாவில் இனப்படுகொலைக்கான போரொன்றை இஸ்ரேல் நடாத்தி வருவதாக பிரகடனம்…
முஸ்லிம் சியோனிசம் என்றால் என்ன?
– ஹாத்திம் பஸியன் இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரின் தற்போதைய நிலைப்பாட்டை விவரிப்பதற்கு ‘முஸ்லிம் சியோனிசம்’ என்ற சொல்தான் பொருத்தமானது; அந்த வார்த்தையாடலை பொதுத் தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்பதைப்…
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் அரசியல்
– ஜோசப் மசாத் யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம்…