இஸ்லாமும் ‘பாலஸ்தீனத்தைப் புதைத்துப் பாலூற்றி’ அதனை இயல்பாக்கம் செய்தலும் ஆக்கம்: Sermons of the Court The Axis of the compliance (1) (கீழ்ப்படிதலின் சுழல் அச்சு) என்ற இதற்கு முந்திய எனது பதிவில், வெவ்வேறு முஸ்லிம் குழுக்களிடையே பிரிவினையை…
மொழிபெயர்ப்பு
இலங்கையில் இன சுத்திகரிப்பு
– அம்பலவாணர் சிவானந்தன் இக்கட்டுரையானது 2009ஆம் ஆண்டு The Institute of Race Relations இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எனது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி உணர்ச்சிவயப்படாமல் கதைப்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். ஏலவே தாக்கப்பட்டு, இருப்புகள் நிலைகுழைந்த…
காலனீயமயப்பட்ட ‘சர்வதேசத்துவம்’; அதற்கு அப்பால்
– என்ட்லோவ் கட்ஷேனி தற்போது உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் காலனித்துவத்திற்கு அப்பால் சிந்திப்பது என்பது எமது வழமையான சிந்தனை முறைகளுக்கு அந்நியமான ஒன்றாக இருக்கிறது. நம்பிக்கை மிக்க புதியதோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அறிவார்ந்த புரட்சியாக அதனைக் கருத முடியும். ஐரோப்பாவும்…
‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 4
-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் கண்ணோட்டத்தில் காலனித்துவத்திலிருந்து உயர்சாதி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதாகும். இதில் ‘இந்து’ பிரிவின் உருவாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. காங்கிரஸின் உயர்சாதி குணத்தை இன்றும்;…
‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 3
-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு பிரித்தானியர்கள் அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப்பிரதிநிதிகளின் இருப்புக்களை பரம்பலடையத் தொடங்கினர். மக்கள்தொகையானது அரசாங்கம் மற்றும் கல்வி போன்ற பிற சலுகை வளங்களின் பங்குகளை பாதிக்கக்கூடும் என்பதால் எண்ணிக்கை மிகமுக்கியமானது. காலனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு…
‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 2
-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு {இரண்டு} ‘இந்து’ என்ற சொல்லை முதன்முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அகாமனிசிய பாரசீகர்கள் துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள சிந்து நதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தினார்கள். வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்ரமணியத்தின் கூற்றுப்படி…
‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 1
-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர், ராமர் கோவில் கட்டுமானப்பணியை தொடங்கிவைக்கும் ஒரு மத சடங்கின் போது புரோகிதர் ஒருவரை போல மத சடங்குகளில்…
ஐரோப்பிய தத்துவமும் காஸாவும்
— ஹமீத் தபஷி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான ஆதரவோடு, ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட்டு விருப்பமும் பொருளாதார வசதியும் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது இரவு பகலாக மூன்று…
இலங்கையும் காணாமலாக்கப்பட்டோரும்
-கிறிஸ் தோமஸ் 2018 இல் இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் கடலோர நகரங்களில் ஒன்றான மன்னார் பகுதியில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளில் 28 மண்டையோடுகள் சிறுவர்களுடையதாக…
பலஸ்தீன பிரச்சினைக்கு இரு-நாட்டு தீர்வு என்பது ஒரு அநீதியான, சாத்தியமற்ற கற்பனையாகும்
-தாரிக் பெகோனி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலானது 176 நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்திருப்பதை போன்று அது தற்போது பட்டினி போடும் கொள்கையை ஒரு யுத்த ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கும் விரிவடைந்து உள்ளது. 32,000க்கும் மேற்பட்ட…