– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில்…
மொழிபெயர்ப்பு
சீனாவும் காஸா இனப் படுகொலையும்
ரசான் ஷாவம்ரே- அறிமுகம் இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் பின்னர், இஸ்ரேலின் அதிகாரபூர்வ ஹோலோகாஸ்ட் நினைவு தின விழாவில் பங்கேற்றதை விவரிக்கும்போது, அக்டோபர் 7 தாக்குதல்களை ‘உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சோகம்’ என்று இஸ்ரேலுக்கான…
இந்திய முஸ்லிம்களை மார்க்சியம் ஈர்க்கத் தவறியது ஏன்?
காலனித்துவம் நடைமுறையில் இருந்தபோது, சமூகத்தின் அரசியலிலும் அழகியலிலும் மார்க்ஸின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆழமானவை. இன்று ஏன் இந்த மாற்றம்? கசாலா ஜமீல் ‘மக்களுக்கான அபின் தான் மதம்’ என்பது கார்ல் மார்க்ஸின் மிகவும் பிரபலமான கூற்றுகளில் ஒன்று. ஒடுக்குமுறைக்கான ஒரு…
இலங்கையின் பன்மைத்துவமும் இஸ்ரேலும்
-திசரனீ குணசேகர- இஸ்ரேலுக்கு உடல் உழைப்பை வழங்கும் ஒரு அழுகுணி மற்றும் (சாத்தியமான போர்க் குற்றவாளிகள் உட்பட) கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளை விருப்பத்தோடு வைத்துப் போஷிப்பவர் ஆகிய பாத்திரங்களில் இஸ்ரேல், இலங்கையை மட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. சிங்கள-பௌத்த அரசை எவ்வாறு…
சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக செயற்படுகின்றனவா?
‘கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அவை மூன்றாம் உலகம் மீது சுமத்துபவைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உண்மையில், அவை தீவிரமாக தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தால், அவற்றின் நடவடிக்கைகளை யாராலும் ஏன் தடுக்க முடியவில்லை? ஜேசன் ஹிக்கல் உலக வங்கி மற்றும்…
சியோனிஸமும் இனவாதமும்
-ரவான் அப்துல் பாக்கி மற்றும் ராணா சுகாரியேஹ்- 2025 மார்ச் 9 அன்று மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவருகை மற்றும் சுங்க அதிகாரப் பிரிவின் ((ICE) முகவர்களால் கடத்தப்பட்டு தெரியாத ஓரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக லூசியானாவில் உள்ள ஒரு…
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகையும்; அதன் முடிவைப் பற்றிய ஆழ்ந்த கரிசனையும்
-திசரனீ குணசேகர- “சர்வதேச அவைகளில் இலங்கையை இஸ்ரேலின் விசுவாசம் மிக்க ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இஸ்ரேல் மற்றும் யூத மக்களின் பிரிக்க முடியாத உரிமை, மற்றும் வேறு பிரிக்க முடியாத அதன் பண்டைய தலைநகர்களான ஜெருசலம், யூதேயா…
மற்றொரு இனப்படுகொலையை துவங்குவதற்கான களம் ஐரோப்பாவில் தயாராகிறது
பரவி வரும் இனப்படுகொலை மறுப்பு மற்றும் ஹோலோகாஸ்ட் திருத்தல்வாதம் ஆகியவை இனப்படுகொலை வன்முறை ஐரோப்பா முழுவதும் உக்கிரமாக இயல்பாக்கம் அடைந்துகொண்டிருப்பற்கான குறிகாட்டிகளாக உள்ளன -இஸாத் செர்பெகோவிச்- ஏப்ரல் 15 ஆம் தேதி, ஆஸ்திரியாவின் நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹேண்ட்கே தனது…
காஸா ஆய்வரங்கின் பின்னர் சர்வதேச சட்டம் குறித்தான மீள்வாசிப்பு
பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலைகளும் சர்வதேச சட்டத்தின் காலனீய உள்ளகமும் -ஜோசே மனுவெல் பர்ரெடோ – பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் சர்வதேச சட்ட ஒழுங்கு, காலனித்துவ சட்டகத்தில் ஆழமாகப் பிணைக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. வெஸ்ட்fபாலியன் முறைமை என அழைக்கப்படுவது, ஐ.நா. சாசனத்தில் ‘சமமான’ ‘இறையாண்மை’…
வளைகுடா அரபுக்களின் ஆர்ப்பரிப்பில் டொனால்ட் ட்ரம்ப் திளைத்திருக்கும்போது காஸாவில் இஸ்ரேல் குழந்தைகளை கொன்று குவிக்கிறது
–சவுமாயா கன்னூஷி– ரியாத்திலிருந்து அபுதாபி வரை, ஒரு பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது – அது காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல; மாறாக அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ரியாத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கான…