Category

மொழிபெயர்ப்பு

சுற்றுலாவும் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’ அரசியலும்

–சித்தார்த் ஷங்கர்– பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலின் பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான கோரிக்கை ஒருமனதாக எழுந்துள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரான அதுல் குல்கர்னி, பஹல்காமிற்கு விஜயம் செய்து, சமூக ஊடகப்…

அமெரிக்கா அதன் 250வது வருடத்தில்; காலனித்துவம் மற்றும் அரசியல் சியோனிசத்தின் மீதான இயல் உரு நோக்கு

‘பூமியில் சபிக்கப்பட்டவர்களின்’ பார்வையில் அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவின் அர்த்தம் என்ன? – நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் பெப்ரவரி 2025ல், டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளின் பிரகாரம் அமெரிக்காவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சேர்த்துக் கொள்ளல் ஆகியவற்றின் முன்முயற்சிகளுக்கான ஆதரவைத் தடைசெய்த பிறகு,…

‘ஆபிரகாமிய ஒப்பந்தத்தின் இஸ்லாமும்’அரச நம்பிக்கைத் துரோகத்தின் சுரங்கவழிகளும்

இஸ்லாமும் ‘பாலஸ்தீனத்தைப் புதைத்துப் பாலூற்றி’ அதனை இயல்பாக்கம் செய்தலும் ஆக்கம்: Sermons of the Court The Axis of the compliance (1) (கீழ்ப்படிதலின் சுழல் அச்சு) என்ற இதற்கு முந்திய எனது பதிவில், வெவ்வேறு முஸ்லிம் குழுக்களிடையே பிரிவினையை…

இலங்கையில் இன சுத்திகரிப்பு

– அம்பலவாணர் சிவானந்தன் இக்கட்டுரையானது 2009ஆம் ஆண்டு The Institute of Race Relations இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எனது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி உணர்ச்சிவயப்படாமல் கதைப்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். ஏலவே தாக்கப்பட்டு, இருப்புகள் நிலைகுழைந்த…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 4

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் கண்ணோட்டத்தில் காலனித்துவத்திலிருந்து உயர்சாதி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதாகும். இதில் ‘இந்து’ பிரிவின் உருவாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. காங்கிரஸின் உயர்சாதி குணத்தை இன்றும்;…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 3

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு பிரித்தானியர்கள் அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப்பிரதிநிதிகளின் இருப்புக்களை பரம்பலடையத் தொடங்கினர். மக்கள்தொகையானது அரசாங்கம் மற்றும் கல்வி போன்ற பிற சலுகை வளங்களின் பங்குகளை பாதிக்கக்கூடும் என்பதால் எண்ணிக்கை மிகமுக்கியமானது. காலனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 2

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு {இரண்டு} ‘இந்து’ என்ற சொல்லை முதன்முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அகாமனிசிய பாரசீகர்கள் துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள சிந்து நதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தினார்கள். வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்ரமணியத்தின் கூற்றுப்படி…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 1

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர், ராமர் கோவில் கட்டுமானப்பணியை தொடங்கிவைக்கும் ஒரு மத சடங்கின் போது புரோகிதர் ஒருவரை போல மத சடங்குகளில்…

Close