Category

கட்டுரைகள்

இலங்கையில் ஆரியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் – மரீஸா ஏன்ஜல்

-மரீஸா ஏன்ஜல் அறிமுகம் நாஜி ஜெர்மனியோடும் ஹிட்லரோடும் இணைத்துப் புரிந்துகொள்ளப்படும் ஆரியக் கோட்பாடானது இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லராலும் மூன்றாம் ரீச்சாலும் உருவாக்கப்பட்ட யூத எதிர்ப்பு இனவாதச் சித்தாந்தத்துடனேயே தனது வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஆரியக் கோட்பாட்டிற்கு பலம்வாய்ந்ததொரு அறிவாய்வியல்சார் பின்புலம் ஒன்று…

வடமாகாண முஸ்லிம்களும் போருக்குப் பிறகான இலங்கைச் சூழலின் நிலைமாற்ற முரண்களும்- பர்ஸானா ஹனீபா

– பர்ஸானா ஹனீபா ஆய்வுச் சுருக்கம் 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பிறகு, உள்நாட்டளவில் 2008‌ களுக்கு முன்னர் யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டிருந்த வட மாகாண முஸ்லிம்கள் உள்ளிட்ட பொது மக்கள், தமது தாயகம் திரும்புவது தொடர்பாகவும் மீள்குடியேற்ற…

ஏகாதிபத்தியமும் நவீன வஹாபிய இறையியலும்

– றபியூஸ் முகமது இரானுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் முன்னெடுக்கும் இத்தருவாயில் மத்தியகிழக்கு அரேபிய நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் பக்கம் நின்று தங்களை இணைத்துக்கொள்ளும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அத்துடன் இந்த அரேபிய நாடுகளின் பணத்தால் வளர்க்கப்படும் வஹாபிய சிந்தனை முகாமை…

இனத்துவ ஒப்பந்தமும் அதன் சமகாலத் தொடர்ச்சியும் – சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ்

– சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ். சமகாலத் தீவிரப் பெண்ணியவாதிகள் (Radical Feminists), மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு முறைகள் நிலவி வருவதனைப் பின்னணியாகக் கொண்டு பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மானுட வரலாற்றின் மிகப் பழமையான ஒடுக்குமுறைகளாகும் என்று கூறுவார்கள். இருப்பினும்…

 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற அமைப்புகளும் அவற்றின் அசமத்துவக் கட்டமைப்புக்களும் – ஜேஸன் ஹைகல்

– ஜேஸன் ஹைகல் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளுக்கும் கீழைத்தேயத்திலுள்ள ஏழ்மை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியானது காலப்போக்கில் குறைந்து வருகிறது என்றே நம்மில் பலர் நினைக்கின்றனர். காலனித்துவத்தின் முடிவுக்குப் பிறகு, வறுமை நிலையிலுள்ள…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : ஓர் அறிவிக்கப்படாத போர் – சில்வியா பெடர்ஸி

– சில்வியா பெடர்ஸி உலகளவில் பெண்ணிய இயக்கங்களின் வருகையுடனேயே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக முக்கியமான பேசுபொருளாக மாறின. 1976 களில் பிரஸ்ஸல்ஸில் (Brussels) வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான சர்வதேசத் தீர்ப்பாயமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும் அது வழிவகுத்திருந்தது. அத்தோடு பல…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளிவரும் ‘பறக்கும் சாம்பல்’ fly ash இலங்கையின் மேற்கு சூழலை மாசுபடுத்துகிறது!

– லரீfப் சுபைர் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் புகைபோக்கியின் வழியாக காற்றில் பரவும் மிக நுண்ணிய சாம்பல் துகள்கள் நாவலப்பிட்டிய மற்றும் கொழும்பு மலைப்பகுதிகளை அடைந்ததாக எங்கள் ஆய்வுக் கருவிகள்…

ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போரும் அதன் வரலாற்றுத் தர்க்கங்களும்

– றபியூஸ் முகமது மனித உரிமைகளை மீறுபவர்கள் தங்களுக்கு எந்தவொரு மனித உரிமையையும் கோர முடியாது என்பதே லிபரலிசம் உருவாக்கிய உலக ஒழுங்கின் அடிப்படையாக இருப்பதாக பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) குறிப்பிடுகிறார். இது தற்போதைய ஈரான் மீதான யுத்தத்தின் மூலம் மீண்டும்…

Close